*

மதுரை ஆதினம் அவர்கள் இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவரும் இந்தியன் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் ஆசிரியருமான வாராகி அவர்களை சந்தித்தார். --சாதி, மத கலவரங்களை ஒடுக்க போராடும் தங்களை மனதார பாராட்டுகின்றேன்-- என்றும் சன்னிதானம் ஆசிர்வாதம்.

*

06.10.2013 - சைதாபேட் பகுதியில் (விநாயகபுரம் & லக்ஷ்மி நகர்) 3 இந்தியன் மக்கள் மன்றம் பெயர் பலகைகள் திறப்பு விழாவில் இந்தியன் மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவரும் இந்தியன் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் ஆசிரியருமான திரு வாராகி மற்றும் இந்தியன் மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவில் தலைவர் திரு வாராகி அவர்கள் பெயர் பலகைகளை திறந்துவைத்து அப்பகுதி மகளிர் அணி, இளைஞர் அணி, சிறுவர்கள் மற்றும் அனைவருக்கும் பரிசுகளையும் பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கி விழாவினை சிறப்பித்தார்.

 

முக்கிய அறிவிப்பு

இந்தியன் மக்கள் மன்றத்தின் மாநில பொதுசெயலாளராக பதவியில் இருந்த ராஜதுரை மன்றத்தின் அணைத்து பதவிகளில் இருந்தும் (அடிப்படை உறுப்பினர் உட்பட) நீக்கபட்டுள்ளார்.

S1380376

 

 

 

 

 

 

 

 

மன்றத்தினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துகொள்ள வேண்டாம் என்று கேட்டு கொல்லபடுகின்றனர்.